இந்த விட்ஜெட்டை கொண்டு வர இங்கு இந்த லிங்கில் செல்லுங்கள். http://e-infotainment.com/applications/thirukural-widget/v2/ - இந்த லிங்கில் சென்றவுடன் உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும்.
இதில் இடது பக்கத்தில் உள்ளவற்றில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்
- Frame Bg Color - விட்ஜெட்டின் பார்டரின் நிறத்தை மாற்ற
- Frame Text Color - திருக்குறளின் எழுத்தின் நிறத்தை மாற்ற
- Thirukkural BG Color - திருக்குறள் வரும் இடத்தின் பின்புற நிறத்தை மாற்ற
- Default Interval - இது ஒரு குறளுக்கும் மற்றொரு குறளுக்கும் இடப்பட்ட நேரத்தை மாற்ற
- Width - விட்ஜெட்டின் அகலத்தை மாற்றி கொள்ள
- Kural Area Height - விட்ஜெட்டின் உயரத்தை மாற்ற
- Dafault Language - இதை மாற்ற வேண்டாம்.
- Daily one kural - இது yes கொடுத்தால் ஒரு நாள் முழுக்க ஒரு குரல் மட்டுமே இருக்கும் அடிக்கடி மாறாது.
- Show Top Bar - இது நம் விட்ஜெட்டின் வசதிகளை மாற்ற
- Show Kural Info - இது நம் நமக்கு தெரியும் குறளின் அதிகாரம் போன்ற வசதிகளை மாற்ற
- Show Meaning - இது நமது குறளின் பொருளை குறிக்கிறது.
Dassboard - Design - Add a Gadget- Htmal/JavaScript - சென்று காப்பி செய்த கோடிங்கை பேஸ்ட் செய்துவிட்டு கீழே உள்ள Save கொடுத்து உள்ளே சென்றால் நீங்கள் பொருத்திய திருக்குறள் விட்ஜெட் உங்கள் தளத்தில் சேர்ந்திருக்கும்.
|
தங்களது உதவியால் எனது தளத்தில் திருக்குறளை இணைத்துள்ளேன்
ReplyDelete